100 மீற்றர் ஓட்டப்போட்டியில் யுபுன் அபேகோன் புதிய சாதனை

Prasuat month ago

இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியில் நடந்த தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.06 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

இதன்படி, 100 மீற்றர் போட்டியில் இலங்கை சாதனையுடன் தெற்காசிய சாதனையும் புதுப்பிக்கப்படும்.