வீட்டில் கண் திருஷ்டி பிள்ளையார் படம் வைப்பதன் நோக்கம் என்ன?

#spiritual
Kesariat day's ago


வீட்டில் கண் திருஷ்டியை போக்குவதற்கு பிள்ளையார் படம் வைக்கிறார்களே! ஏன் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்....

கண் திருஷ்டி பிள்ளையார் படத்தை வீட்டில் தலைவாசலுக்கு எதிராக, வீட்டில் நுழைபவரின் கண்ணில் படும்படி சிலையை வைப்பது உகந்தது.

அப்படி வைப்பதால் வீட்டில் வைப்பதால் சிலர் பொறாமை கொண்டோ, தீய எண்ணத்துடன் நுழையும் போது, அதன் தீய சக்திகளை தடுத்து, அவர் வீட்டை பாதுகாக்கும் சிறப்பான சக்தியுடன் இருப்பார்.

இந்த கண் திருஷ்டி விநாயகரை வீட்டின் முகப்பு வாயிலில் வைக்கும் போது ஜோடியாக வைக்க வைக்க வேண்டும்.

அதில் ஒன்று நுழைவாயிலைப் பார்த்த படியும், மற்றொன்று அதற்கு எதிர் புறமாக பார்த்தபடி வைக்க வேண்டும்.

ஏன் அப்படி இரு சிலைகளை வைக்கின்றோம் என்றால், எந்த ஒரு கடவுள் நிலையாக இருந்தாலும், அதன் பின்புறம் நம் வீட்டை பார்த்தால் நமக்கு வறுமை வந்து சேரும். அதனால் அதனை ஈடு செய்யும் வகையில் மற்றொரு சிலையை எதிர்த்திசையில் வைக்க வேண்டும் என கூறப்படுகிறது.

எனவே நீங்களும் உங்கள் வீட்டு வாசலில் ஒரு கண் திருஷ்டி படத்தை இன்றை வைக்க தவறாதீர்கள்!.