டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி

Prasuat month's ago

டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு நாள், ரி20 போட்டிகளில் தலைவர் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

மேலும் விளையாட்டுச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்