இன்றைய ராசிபலன்

Maniat month ago

மேஷம் அடுத்தவரும் எந்த வேலையும் ஒப்படைக்க வேண்டாம்,  முயற்சிகளில் கவனம் தேவை. பரணி நட்சத்திரம் உள்ளவர்கள் செயலில் ஆர்வம் காட்டுவீர்கள் காட்டுவீர்கள்.

ரிஷபம் பணியிடத்தில் எச்சரிக்கை தேவை சில மேலதிகாரத்தின் கண்டிப்பிற்கு ஆளாகிர்கள் அரசு வலிலான மகிழ்ச்சிகளை நன்மை இல்லாமல் போகும் எதிர்பார்த்த வரவுகள் இருக்கும்.

மிதுனம் இன்று நாள் மகிழ்ச்சி ஒன்று நிறைவேறும் புதிய வேலை வாய்ப்பு எதிர் பார்த்தவர்களுக்கு அழைப்பு வரும் தடைப்பட்ட முயற்சி நிறைவேறும்.

கடகம் பண விஷயத்தில் கவனம் தேவை , விட்டுக் கொடுத்து செல்வது நல்லது , உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம் உங்கள் முயற்சி நிறைவேறும் , விஐபி ஆதரவால் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வீர்கள்,  மனதில் பல்வேறு குழப்பங்கள் உண்டாகும் , எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவைப்படும்.

கன்னி செலவுகள் உண்டாக்கி அவதிப்படுவீர்கள், புதிய முயற்சிகள் ஈடுபடுவீர்கள், வியாபாரத்தில் விரிவு செய்வீர்கள் செலவு கூடும்.

துலாம் நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள், நினைத்ததை நினைத்திருந்த ஒரு வேலையும் முடிப்பீர்கள், எதிர்காலத்திற்குரிய வழியை தேர்வு செய்வீர்கள்,  இழுபறியான இருந்த முயற்சிகள் நிறைவேறும்.

விருச்சகம் பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் தொழிலை மாற்றி அமைக்கவும்,  விரிவு செய்யவோ முயற்சிப்பீர்கள்,  உங்கள் செயலில் லாபம் உண்டாகும் வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

தனுசு இரண்டு நாட்களாக இருந்து நெருக்கடிகள் விலகும், உங்கள் அறிவற்றால் பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள், தந்தை வழி உறவினர்களால் ஆதரவு உண்டாகும்.

மகரம் எதிர்பார்த்த வற்றில் தாமதம் உண்டாகும், மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் கவனம் தேவை,  யோசித்து செயல்பட வேண்டிய நாள் புதிய முயற்சிகளை ஆதயத்தை எதிர்பார்க்க முடியாது.
 

கும்பம் மனதிற்கு நிறைவான சம்பவங்கள் ஆல் மகிழ்வீர்கள் எதிர்பார்ப்பு ஒன்றை அடைவீர்கள்.  பணவரவு மகிழ்ச்சி ஏற்படுத்தும்,  நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி நிறைவேறும் வெளிவட்டாரத்தில் செல்வாக்கை உயர்த்தும்.

மீனம் செயல்களில் விவேகம் இருக்கும், உங்களுக்கு உண்டான பிரச்சனைகளை சரி செய்வீர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள், எதிரிகளை விளக்கி விலகிச் செல்வார்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.