இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 25-11-2021

Kesariat day's ago

பொன்மொழி - 01 -

தலைப்பு:-துணிவு

சோகங்கள் நமக்கு
சொந்தமானது அல்ல
அதை
தக்கவைத்துக் கொள்வதும்
தகர்த்தெறிவதும்
அவரவர்
துணிவில் தான்
இருக்கிறது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-நம்பிக்கை

எதுவுமே சரியில்லாத போதும்
எல்லாம் சரியாகிவிடும்,
என்ற நம்பிக்கை
வேண்டும்....
நம்பிக்கை
தான்
வாழ்க்கை

பொன்மொழி - 03-

தலைப்பு:-மன நிம்மதி

உனக்கு
மன நிம்மதி
வேண்டுமானால்
யாருடைய குறையையும்
காணாதே....

பொன்மொழி - 04 -

தலைப்பு:-தேவை

நாமும் இந்த குடையும்
ஒன்னு தான்.....
பல நேரங்களில்.....
நாம் தேவை என்றால்
நம்மை துாக்கி பிடிப்பார்கள்
இல்லை என்றால்
ஒரு ஓரமாக
ஒதுக்கி வைப்பார்கள்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பிரச்சினைகள்

படகு சுற்றி இருக்கும்
தண்ணீரால்
மூழ்குவதில்லை, அதனுள்
வரும் தண்ணீரால் தான்
முழ்கிறது!

உன்னை சுற்றி இருக்கும்
பிரச்சினைகளை உன்னுள்
கொண்டு செல்லாதே அவை
உன்னை முழ்கடித்துவிடும்!