மூளையில் வைக்கப்பட்ட சிப் மூலம் டுவிட் பதிவு செய்த முதியவர்

Prasuat day's ago

மூளையில் பதிவு செய்யப்பட்ட சிப் மூலம் டுவிட்டரில் பதிவு செய்த 62 வயது முதியவர் ஒருவரின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயதான பிலிப் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு மூளையில் மைக்ரோசிப் போன்று வைக்கப்பட்டது

இந்த சிப் மூலம் அவருடைய சிந்தனைகள் எழுத்து உருவம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம்தான் அவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

இதன் மூலம் மூளையில் வைக்கப்பட்ட சீட் மூலம் வீட்டில் பதிவு செய்த முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.