எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 பூஜையின் அதிகாரப்பூர்வ வீடியோ இப்போது வெளியீடு

#Vijay #Cinema #Tamil-Cinema #Lanka4
kaniat month ago

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 பூஜையின் அதிகாரப்பூர்வ வீடியோ இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய், திரிஷா ஆகியோர் வெற்றிக்கூட்டணியாக இணைந்துள்ளனர். 

கில்லி, திருப்பாச்சி, ஆதி, மற்றும் குருவி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா இருவரும் மீண்டும் இணைவதால் இப்படம் ரசிகர்களை ஆவலுக்குள்ளாகியுள்ளது. 

இதனால் நயன்தாராவின் மார்க்கெட் இறங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது