தலிபான்கள் வீடு வீடாக எதிரிகளை தேடி சோதனை!

Kesariat month ago

ஐநா தகவலின் படி தலிபான்கள் வீடு விடாக தமது எதிரிகளையும் அவர் குடும்பத்தினரையும் தேடித்திரிந்து பழிவாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கான் அரசாங்கத்தினை 20 வருட யுத்தத்தின் பின் தோற்கடித்த இந்த புதிய ஆட்சிக்காரர்கள் காபுல் நகரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது உங்களுக்கு தெரிந்ததே.