நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் திடீர் இராஜினாமா

#Sri Lanka
Yugaat day's ago

 நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி J.D. மான்னப்பெரும இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் அவர் கையளித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியை இராஜினாமா செய்வதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.