இலங்கை அணியை வீழ்த்தி சீசெல்ஸ் அணி வெற்றி

Prasuat day's ago

2021 ஆம் ஆண்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கால்பந்து போட்டித் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி சீசெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

தண்டைக்காலத்தில் 3 -1 என்ற ரீதியில் சீசெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.