சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவீஸ் கிளை நடாத்தும் கலை மாலையும், இன்னிசை சங்கமமும்

Prasuat month's ago

சுவீஸ் நாட்டில் வளர்ந்து கலைத்துறையில் கற்று தமிழையும் நம் கலைகளையும் வளர்க்கும் சிறந்த பணியை ஆற்றிவரும் இளம் கலைஞர்களின் இசை நாட்டிய நிகழ்வுகளும், இன்னிசை சங்கமமும்,அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெறும். 

பழைய மாணவர் சங்கத்தால் நடத்தப்படும் இந்நிகழ்வு Lanka4 அனுசரணையுடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவீஸ் கிளை 

இடம்:  Aula Neuenhof
     Zuercherstrasse 89,
     5432 Neuenhof
11 December 2023, காலை 10 மணி