சமந்தா தான் எனக்கு ஏற்ற ஜோடி – நாகசைதன்யா

Prabhaat month's ago

நடிகை சமந்தா தான் தனக்கு ஏற்ற ஜோடி என நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவின் விவகாரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நாக சைதன்யாவின் கருத்து சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இது குறித்து நாக சைதன்யா வெளியிட்டுள்ள பேட்டியில், திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் எனவும், அவருக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் சமந்தா நடித்த மஜ்லி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.