ஆயுர்வேத சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா!

Nilaat month's ago

மயோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை மோசமைந்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. 
 
சமந்தாவின் நிலையை அறிந்து அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா நேரில் சென்று நலன் விசாரித்ததாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில் தற்ப்போது சமந்தா வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம். 
 
மேலும் உயர் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பறித்துரைத்தபடி அவர் விரைவில் தென் கொரியா சில்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.