மீண்டும் மின்சார சபைக்கு இணையவழியாக கொடுப்பனவுகள் !

#Electricity Bill #Sri Lanka #Lanka4
Prabhaat month ago

இலங்கை மின்சார சபைக்கு  கொடுப்பனவுகளை இணையவழியாக  செலுத்தும் நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது .

தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஒன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

ஆகையால் , எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்கள் ஒவ்வொரு கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என இலங்கை மின்சார சபை  குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது