செங்கடலில் மூழ்கிய இந்திய கப்பல்! என்ன நடந்தது?
#world_news
#Lanka4
#ImportantNews
#Ship
#Indian
#Sea
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 week ago
செங்கடலில் பயணித்த இந்தியக் கொடி தாங்கிய MSV Faize Noore Oliya கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது.
ஏமன் மேற்கு கடல் பகுதியில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹோடைடா துறைமுகத்திற்குத் தெற்கே சுமார் 13 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட 14 மாலுமிகள் பயணித்த நிலையில், தகவல் கிடைத்தவுடன் ஏமன் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே