நீரிழிவுக்கு மஞ்சள் வாழைப்பழம் எவ்வாறு உதவுகிறது?

#Health #Lanka4 #ஆரோக்கியம் #diabetes #லங்கா4 #அன்டனி தேவராஜ் #Antoni Thevaraj #நீரிழிவு #இரத்த சர்க்கரை #Hypertension
Mugunthan Mugunthan
10 months ago
நீரிழிவுக்கு மஞ்சள் வாழைப்பழம் எவ்வாறு உதவுகிறது?
  •  வாழைப்பழமானது உடலில் உள்ள ஹோர்மோன் குறைப்பாடுகளை சரி செய்யும்.

  •  வாழைப்பழத்தில் இருக்கும் அதிகளவான பொட்டாசியம் மூளையின் திறனை அதிகரிக்கும். 

  • நரம்புகளை சீராக வைத்திருக்கும் ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கும் உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்தும் உடம்பில் இருக்கும் செல்களையும், தூய்மையாகவும் ஊட்டச்சத்துடன் வைத்திருக்கும்

  •  வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து குடலை சீராக்குகிறது பித்தத்தை நீக்கும்
    images/content-image/1694161241.jpg

  •  உடலில் இரத்தத்தை அதிகரிக்கும் குடல் புண் வராமல் பாதுகாக்கும்

  •  பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்கும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்

  •  மாதவிலக்கு பிரச்சினைக்கு அதிகம் உதவும் வலுவான எழும்புகளைக் கொடுக்கும்

  •  சரும அழகை மேம்படுத்தும் இப்படி பல நன்மைகளைக் கொண்ட வாழைப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா என்ற எண்ணம் பெரும்பாலும் எல்லோருக்கும் இருந்துக் கொண்டு தான் இருக்கும்.
     
  •  எடையை அதிகரிக்குமா? வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா
    images/content-image/1694161318.jpg

  •  வாழைப்பழத்தில் உள்ள கலோரிகள் மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் குறைவு தான், உதாரணத்திற்கு 100 கிராம் வாழைப்பழத்தில் 80 கலோரிகள் இருக்கிறது, இதுவே 100 கிராம் அரிசி உணவில் 130 கலோரிகள் இருக்கிறது, எனவே வாழைப்பழம் நல்லதே.
     
  •  அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் தவிர, அளவுடன் சாப்பிட்டால் வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்காது

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1694156375.jpg