பறவைக்காய்ச்சல் அதிகரிப்பு.. 5,000 கொக்குகள் உயிரிழப்பு.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!!!
Keerthi
3 years ago

இஸ்ரேலில் பரவிவரும் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக 5,000 கொக்குகள் மடிந்திருக்கும் நிலையில் இதனை மிக மோசமான வன உயிரின பேரிழப்பு என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு இஸ்ரேலின் சீனா பள்ளத்தாக்கில் பறவைக் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. வருடம் தோறும் குளிர்காலத்தில் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் பறவைகள் ஹீலா பள்ளத்தாக்கில் உள்ள நீர்நிலைகளில் தங்கிச் செல்வது வழக்கம்.
அதன்படி இந்த முறையும் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட போக்குகள் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் உயிரிழந்த கொக்கு கழுகு உள்ளிட்ட பறவைகள் உண்டால் பறவைக்காய்ச்சல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், பறவைகளை அகற்றும் பணி பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது.



