கண்ணனின் நாமங்கள்
#Hindu
at year ago

Advertisment
கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது. கண்ணனுக்கு ‘திரிபங்கி லலிதாகரன்’ என்ற பெயரும் உண்டு. கண்ணனின் நாமங்களை அறிந்து கொள்ளலாம்.
- ஹரி - இயற்கையின் அதிபதி
- கேசவன் - அளவிட முடியாதவன்
- ஸ்ரீதரன் - லட்சுமியை மார்பில் கொண்டவன்
- வாசுதேவன் - உயிர்கள் அனைத்திலும் வசிப்பவன்
- விஷ்ணு - எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்
- மாதவன் - பெரும் தவம் செய்பவன்
- மதுசூதனன் - மது என்னும் அசுரனைக் கொன்றவன்
- புண்டரீகாட்சன் - தாமரை போன்ற கண்களை உடையவன்
- ஜனார்த்தனன் - தீயவர்களின் இதயத்தில் அச்சத்தை விளைவிப்பவன்
- சாத்வதன் - சாத்வ குணத்தை விட்டு விலகாதவன்
- விருபாட்சணன் - வேதங்கள், அவனைக் காண்பதற்கான கண்கள் என்பதால் இப்பெயர் வந்தது.
- நாராயணன் - மனிதர்களின் புகலிடமாக இருப்பவன்
- புருசோத்தமன் - ஆண்களில் மேன்மையானவன்
- அனந்தன் - அழிவில்லாதவன்
- கோவிந்தன் - பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன்
- பத்மநாபன் - தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்
- அச்சுதன் - எந்த ஒரு காரியத்திலும் இருந்து நழுவ நினைக்காதவர்
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..