திருமதி வைத்திலிங்கம் தையலம்மா

Rehaat day's ago

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி, கிளிநொச்சி முரசுமோட்டை, கனடா Toronto, டென்மார்க் Herning ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தையலம்மா அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரேசு, வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம்(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பானுகாந்தி(கனடா), கலாவதி, அமிர்தலிங்கம்(டென்மார்க்), தெய்வேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறிதரன்(கனடா), கனகலிங்கம், ஆதிசக்தி(டென்மார்க்), சகுந்தலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, தாமோதரம்பிள்ளை, காமாட்சி மற்றும் பூரணம்(பிரான்ஸ்), குமாரசாமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விசாலாட்சி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, மகாலட்சுமி, ஆ. சுப்பிரமணியம், வை. சுப்பிரமணியம், க. சுப்பிரமணியம், செல்லையா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலீபன்(கனடா), பாரதன்(கனடா), ரோஜா(கனடா), கவின்(கனடா), பிரசாந்(கனடா), காலஞ்சென்ற ஜெயகோபி, கவுசிகராஜா(டென்மார்க்), பிரியா(டென்மார்க்), கீரா(டென்மார்க்), ஜொனதன்(ஐக்கிய அமெரிக்கா), மலனி(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அர்ஜுன், ஆரியன், சோபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  Silkeborg Cemeteries and Crematorium Vestergade 100, 8600 Silkeborg, Denmark என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அமிர்தலிங்கம்  +4542551952 
தெய்வேந்திரன்  +18193183670 
பிரசாந்  +14165291941 
பானுகாந்தி +14164317939