திருமதி திருமகள் செல்வகுமார் (நளினி)

Nilaat day's ago

யாழ். புங்குடுத்தீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமகள் செல்வகுமார் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், துரைசிங்கம், காலஞ்சென்ற விஜயலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சதாசிவம், கருணாகடாட்சி(புனிதம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வகுமார்(செந்தில்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அபிதா, அரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, அன்னபூரணி, காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம், மாணிக்கம் ஆகியோரின் அருமை பேத்தியும்,உமா, மயூரன், சுரேஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கார்த்திகா, சகி, சுரேஷ்குமார், சுதர்ஜினி, சிவதர்ஜினி, சுபாஜினி, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22.11.2021 திங்கட்கிழமை அன்று மதியம் 1 மணியளவில் St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada என்னும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
 குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 செந்தில் +14168755993
சுரேஷன்  +14167250930