திருமதி குவிந்தன் ரிஷா

Rehaat month ago

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குவிந்தன் ரிஷா அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இந்திரராஜா, விஜயகுமாரி தம்பதிகளின் அன்பு தவப் புதல்வியும்,

குவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரிஷானி, கியாஸ்க் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் 03.12.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 08:00AM - 12:00PM மணிக்கு krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திரன் +41794882818 
ஜெயன்  +41786551188 
சபேஸ் +41782252277 
கோபு +41786422626 
அமிலன் +41791531741