திருமதி ஜெகசோதிமலர் சடாட்சரம் (சோதி)

Rehaat month's ago

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதிமலர் சடாட்சரம் அவரகள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை சடாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சற்குணசோதிமலர் மற்றும் அற்புதசோதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்துராணி(பிரான்ஸ்), கலாலோஜினி(கனடா), புவிச்சந்திரன்(உரிமையாளர்- வினோ நகைப் பூங்கா- யாழ்ப்பாணம்), புலேந்திரன்(Jeyam Multi Express- சுவிஸ்), சதீஸ்வரன்(பிரதிப்பணிப்பாளர்- விவசாயத்திணைக்களம் யாழ்ப்பாணம்), பிரதாபன்(Franprix-பிரான்ஸ்), காலஞ்சென்ற தனிஸ்வரன், மகிந்தன்(வினோ நகைப் பூங்கா, யாழ்ப்பாணம்), கவிதாலோஜினி(ஜேர்மனி), நிகிர்தாலோஜினி(கனடா), நிர்மாலோஜினி(பிரான்ஸ்), மதனரூபன்(Paris Corner-லண்டன்-), ஜசிந்தாலோஜினி(கண்டி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

நித்தியானந்தன், சரவணபவன், வித்யா, ஜெயகெளரி, சுகன்யா, துஷியந்தினி, தயானந்தி, சுதாகரன், ஜோதிமுருகன், ஸ்ரீகந்தராசா, சுஜிதா, இந்திக ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜேன், அனிந்திகா, வினோத், பிரியங்கா, பிரியன், சன்ஜித், சுவஸ்திகா, பிருதுவி, பிரவின்ஜா, பர்விஜன். பிறினவ்யா, இந்துஜா. அதிகன், மாலதி, விதுஷிகா, விதுரன், சத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரபா +33660052975 
நித்தியானந்தன் +33781917642