திரு தம்பிமுத்து பஞ்சலிங்கம்

Rehaat day's ago

யாழ். மானிப்பாய் வீதி சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ்  bucherstrasse 31,8037 zurich  ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பஞ்சலிங்கம் (ஜோகன்)  அவர்கள் 16-11-2021 செவ்வாய்கிழமை அன்று சுவிசில் காலமானார்.

அன்னார், தம்பிமுத்து  சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யசோதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தர்மலிங்கம், குழமணி, தவராசா, புனிதவதி, ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லதா,லலிதா, விஜிதா, சுதா, பிரபாகரன்  ரமேஸ்கரன்,  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செரோமி, மேரிமிஸ்னு, சாள்ஸ் பார்வின், ஸ்ரிபன், செல்சியா ,ரெக்சன், ரோஷன், ரோசாந்தி, சிந்துஜன், ராஜ்குமார், வைஷ்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேக்னா, ஸ்ரெபிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.11.2021 திங்கட்கிழமை அன்று காலை  10.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல்  Krematorium Nordheim Kaferholzstrasse 101, 8046 Zurich என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பஞ்சலிங்கம் யசோதா

தொடர்புகளுக்கு
யசோதா +94766907333
இந்திரராஜ் +94765430050