திரு ரட்ணம் மகேந்திரன்

Nilaat month ago

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், சவுதி அரேபியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட ரட்ணம் மகேந்திரன் அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ரட்ணம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஏரம்பு நாகராஜா, கண்மணிதேவி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோசன், விதூசன், மதூசன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

மதுரா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ரட்ணமலர் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவயோகநாதன் மற்றும் கமலநாதன், கணேசநாதன், சிவசண்முகநாதமுதலி, ஶ்ரீபத்மநாதன், நல்லைநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

வசந்தா, ராஜி, துசி, தேவா, றஞ்சித் ஆகியோரின் அன்பான தந்தை போன்ற அத்தானும்,

ஶ்ரீ, அன்ரன் றவி ஆகியோரின் சகலனும்,ஶ்ரீதேவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

சகானா, ஷோபிகா ஸ்ரெபான், தாரணி, தீபனா ஆகியோரின் பெரியப்பாவும்,சுமதி, அகிலன், சுதா, ராகவி, அபிஷன், யதுர்சன், ஜோதி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 விதூசன் +41792620476
ஶ்ரீ  +41797115400
தேவா +41794640183