திரு பஞ்சாச்சரம் யோகேஸ்வரன்

Rehaat month's ago

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Belleville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாச்சரம் யோகேஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பஞ்சாச்சரம், கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,அர்ஜூன் அவர்களின் அன்புத் தந்தையும்,

கொலி, ஆக்காஷ், ஷிவானி, ஜீவதாஸ், மேகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேலா, அஜேஸ், அக்சான், சமேசா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஞானேஸ்வரன், மகேஸ்வரன், ரங்கநாயகி, காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், அகிலேஸ்வரன், ராமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிசில், ரதினி, சறோஜினி, தணிகாசலம், புனிதவதி, புஸ்பவதி, பத்மஜோதி, நந்தினி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலகிருஷ்ணன், நகுலேஸ்வரன், சிவராஜா, யோகேஸ்வரி, சுஜித்தா, காலஞ்சென்ற சதானந்தராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஷாளினி, ரஜீவ், சோபனா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அனித்தா, அனுஜன், கிஷாரா, ரவீன், சனூஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  John R. Bush Funeral Home 80 Highland Ave, Belleville, ON K8P 3R4, Canada என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு +16139624386 
அர்ஜுன் +16504512270 
ஞானேஸ்வரன்  +14434666406 
ரங்கநாயகி(Baby) +447939916139