திரு நடராஜா சிறிதரன்

Rehaat month's ago

யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிறிதரன் அவர்கள் 15-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்வாயைச் சேர்ந்த செல்லப்பா(ஆசிரியர்) செல்லாச்சி தம்பதிகளின் தந்தை வழிப் பேரனும்,

கரணவாய் கிழக்கைச் சேர்ந்த வீரவாகு நாகம்மா தம்பதிகளின் தாய்வழிப் பேரனும்,

காலஞ்சென்ற நடராஜா(ஆசிரியர்), மனோன்மணி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மாலினி சிறிதரன் அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தனா அவர்களின் அன்பு அப்பாவும்,

ஸ்ரீஸ்கந்தன், மாலினி உதயச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தம்பியும்,

செல்வராஜா மாஸ்ரர்(அல்வாய்), காலஞ்சென்றவர்களான துரைராஜா மாஸ்ரர்(கரவெட்டி), தங்கராஜா மாஸ்ரர்(தும்பளை) ஆகியோரின் பெறாமகனும்,

சுப்பிரமணியம்- சரஸ்வதி தவமணி-தயாமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

திருரவி, ஈசன், உதயச்சந்திரன், பவானி , கருணாகரன், பாமினி, ரங்கன், திலகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

க.ரவீந்திரநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,

சுமதி, ராகினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,தீபிகா- பிரவீன், நிதர்சிகா- நகேஸ், ஜசிந்தன்- தர்மிகா, நிசாந்தன்- நிவேதிதா, ஜனனி- தர்ஷன், ஜனா, ஜோஜி ஆகியோரின் அன்பு மாமனரும்,

சர்மிளா- ரிபன், சயந்தன் - அபிராமி, கோகிலன்- வித்தியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2022 செவ்வாய்கிழமை அன்று  Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாலினி  +16473090090 
மாலினி +16477139724 
உதயன் +16479399724 
ரவி +14163019027