திரு மாணிக்கம் இரத்னவடிவேல்

Nilaat month ago

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் இரத்னவடிவேல் அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வீரகத்தி மாணிக்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரு. திருமதி திருநாவுக்கரசு சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜீவன், ரஜீக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆரியன், அனிக்கா ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,

காலஞ்சென்ற தேவராஜா, ராமலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி- கந்தசாமி, காலஞ்சென்ற சிவனேஸ்வரி- சிவலிங்கம், காலஞ்சென்ற தனலக்ஷ்மி- தனபாலசிங்கம் மற்றும் அரியநாயகம்(இலங்கை), பாலரட்ணம்(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலதேவி(இலங்கை), தவமலர்(கனடா), கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், தனபாலசிங்கம் மற்றும் லீலாவதி(இலங்கை), விமலாதேவி(கனடா), ரதிரஞ்சனா(கனடா), விக்னேஸ்வரன்(கனடா), புவனேஸ்வரன்(இலங்கை), லோகநாதன்(கனடா), சத்தியமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
 குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 ரஜீவன் இரத்னவடிவேல் +447948250665
ரஜீக்கா ஜெயக்குமார் +61407040096
சர்மிளா சுதேசன் +61421974227