திரு காளிராசா உதயகுமார்

Rehaat day's ago

யாழ். வல்வெட்டித்துறை உதயசூரியன் மதவடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காளிராசா உதயகுமார் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காளிராசா, ரோகினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுந்தரலக்ஸ்மி(மணியம் மேஸ்த்திரி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செவ்வந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

அலேனா, வத்ஸன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2021 புதன்கிழமை அன்று  Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வத்ஸன்  +4740725295 
சூரி +4798691509