திரு இளையதம்பி தம்பு

Rehaat month's ago

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி தம்பு அவர்கள் 21.01.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அளவெட்டி இளையதம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

தவராசமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நவரட்ணராஜா(சுவிஸ்), புஷ்பராணி, சுகுமார்(முன்னாள் PRM Bindary உரிமையாளர்), புஷ்பலதா, சிவகுமார், புஷ்பகலா(காவேரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சந்திரவதனி(சுவிஸ்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(நெதர்லாந்து), செல்வானந்தி(Niruthya Kalashesthira Dance Academy), ஜெயதீஸ்வரன், பகீரதி, அருள்பரன்(Sun Express Transport Inc.) ஆகியோரின் அன்புமிக்க மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சின்னத்தங்கம், சேனாதிராசா, செல்லத்துரை(விக்னேஸ்வரி ஸ்ரோர்ஸ்), விசாலாட்சி, சின்னத்துரை(பத்தாயிரம்- PRM Company முன்னாள் உரிமையாளர் Colombo) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்), அண்ணாமலை(Prakash Transport Service- Colombo), நல்லதங்கம், விக்னேஸ்வரி, சதாசிவம்(சகுந்தலா Metal Works), இலட்சுமி(அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற சிவலிங்கம், சிவமணி(இலங்கை), காலஞ்சென்ற அற்புதம், சிவராசா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

நிஷாந்த், றஜீத், அசோக்- கோபிதா, அச்சுதன்- ஷரண்யா, வினுஐன், றபிஸா- மிதுஷேக், றாகாஸ், டினோஷா - பிரேம், றிஷாந்த்(Precision Motor Sports)- தாரிணி, றிஷாணி, ரொஜான், சகானா- ஜோயல், அக்‌ஷவி, அகீஷன், அகிலாஷ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

தக்‌ஷிகா, கனிஷ்கா, Tristan விஷ்ணு, ஐஸ்வர்யா இளையா ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2022 புதன்கிழமை அன்று  Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவரட்ணராஜா  +16476158255 
புஸ்பராணி  +19052940567 
சுகுமார்  +14168750903