திரு எட்மன் வில்பிறற் ராஜா (இரத்தினசிங்கம்)

Rehaat day's ago

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga,  Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எட்மன் வில்பிறற் ராஜா அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிலிப்பு மிக்கேல், செபமாலை(றேசலி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

டெய்சி எட்மன் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

றெஜெஸ்ரர் சக்கரியாஸ்(றொபின்), அன்ரன் றெனாட்சோ(கலாநிதி-றொக்சோ), லூர்த்துமேரி(றோகினி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அலிஸ் ஷோபா, தவமாநிதி, ஜெறோம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற வெளிஸ்லாஸ்(இராஜரட்ணம்), ஸ்கொலஸ்ரிக்கா(நேசரட்ணம்) யாக்கோப்பு, தங்கமுத்து கிறிஸ்கோப்பு ஆகியோரின் அன்பு இளைய தம்பியும்,

அன்னநாதன் பருநாந்து, ஸ்கெலஸ்ரிக்கம்மா(அக்னேஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

றெனோஷன்(B.E engineering), றெனோஷா(Bsc), றோஜர், றொக்ஸ்னா, றோய்சன், நேருகா, நேத்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2021 சனிக்கிழமை அன்று  Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றொபின் +16472820724 
றொக்சோ+15085174913 
டெய்சி எட்மன்  +16472216995 
ஜெறோம்  +15149143099

மேலதிக மரண அறிவித்தல்களை பார்வையிட லிங்கை கிளிக் செய்யவும்