திரு ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் (தனிஷ்)

Nilaat day's ago

யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதியை வதிவிடமாகவும், லண்டன் சட்பெறி(Sudbury) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஆனந்தகிருஸ்ணன்(அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் பொதுமுகாமையாளர்- GM) சுந்தரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சுந்தரமூர்த்தி(அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் கிளை முகாமையாளர்) லோகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சிந்து அவர்களின் அன்புக் கணவரும்,

நிதுன், நிக்கிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தகௌரி(சுவிஸ்), கௌசலா(தேனா- இலங்கை), சுதர்சினி(சுதா- ஜேர்மனி), கமலக்குமரன்(கமா- இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

திவாகரன், காந்தீபன், சிவலிங்கம், லக்சிகா, நிலாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நீரூபன் அவர்களின் பாசமிகு சகலனும்,

ஆகாஷ், அஸ்மிதா, ஆஷிகா, ஆர்த்திகா, அக்‌ஷிகா, ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

அபினாஷ், அப்ஷரன், அத்விகா, தன்விகா ஆகியோரின பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 சிந்து  +447542969480
நந்தன் +447737232560
கமா +94776197660
கௌரி +41779675997
சுதா+4917645824738
ஆனந்தகிருஷ்ணன் +94212058875