ஆதிகும் பேஸ்வரர் கோவிலில் மாசி மக பந்தல்கால் முகூர்த்தம்

Maniat month ago

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும் பேஸ்வரர் கோவிலில் உள்ளிட்ட 12 சிவாலயங்களுக்கு , 5 பெருமாள் கோவில்களுக்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக விழா சிறப்புடையது.ஒவ்வொரு ஒவ்வொரு ஆண்டின் மாசி மாதத்தில் மகா நட்சத்திரம் பௌர்ணமி அன்று மாசி மகா விலா நடைபெறு வழக்கம்.  குளத்தில் ஆதிகும் போஸ்வாரர் மங்களம் பிகை உள்ளிட்ட 12 கோயில் தீர்த்த வாரி விழாவை ஒட்டி புனித நீராடுவார்கள் பக்தர்கள் .

விழாவை முன்னிட்டு பந்தல்கால் முகூர்த்தம் நடைபெறும் கோவிலில் முன்புறம் உள்ள தேருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் அபிஷேகங்கள் செய்து தேரின் மேல் பந்தல்கால் நடப்பட்டது.வருகின்ற வருகின்ற மார்ச் 4ஆம் தேதி விநாயகர் முருகர் சுவாமி அம்பாள் ஆகிய நான்கு தேரோட்டமும் மார்ச் 4-ம் தேதி மார்ச் ஐந்தாம் தேதி சன்டிஸ்கேஸ்வர் தேரோட்டமும் மார்ச் 6ஆம் தேதி மாசி மக தீர்த்தவாரி மகா மக குளத்தில் நடைபெறுகிறது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியே தரிசித்தனர்.