பாடகர் சித்ஸ்ரீராமை இயக்கும் மணிரத்னம்!

Prabhaat day's ago

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பாடகர் சித் ஸ்ரீராமை வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் கடல் திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகிய அவர், வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்