குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிளக்கு திருவிழா

Maniat month ago

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தை மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது இரவு ஏழு முப்பது மணிக்கு 108 திருவிளக்கு பூஜையில் திரளாக பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

 குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தை மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். காலை எட்டு மணிக்கு காலசந்தி பூஜை 12 மணிக்கு உச்சி கால பூஜையும் 5 30 க்கு சாயரட்சை பூஜை நடந்தது பூஜையும் நடந்தது.

அருகில் உள்ள விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சுப்பிரமணியபுரத்தில் பத்ரகாளி அம்மன் கோயில் தெரு விளக்கு பூஜையும் நடந்தது முன்னதாக பத்ரகாளி அம்மன் சிறப்பு பூஜை தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது பூஜை கலந்து கொண்ட பெண்கள் ,விபூதி, மஞ்சள் கயிறு வளையல் வழங்கப்பட்டது.