ரசிகர்களுக்காக இளையதளபதி விஜய் குரலில் Jolly O Gymkhana இரண்டாவது சிங்கிள் அப்டேட்(வீடியோ உள்ளே)

#Tamil-Cinema #Actor
Prasuat month's ago

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

கடைசியாக பீஸ்ட் படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியானது, அதன்பிறகு அப்படம் குறித்த எந்தஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இதனிடையே ட்விட்டரில் ஹாஷ்டேக் எல்லாம் போட்டு அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு ஒரு ஒரு வழியாக அப்டேட் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ்.

அதன்படி பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் மார்ச் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.