யாழ். காரைநகரை சேர்ந்த சிறிகரன் பொன்னுத்துரை அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Rehaat month's ago

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சிறிகரன் பொன்னுத்துரை அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மகனும்,

மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகசபாபதி, யோகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுராஜ், ருபினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிருதிவி அவர்களின் அன்பு மாமனாரும்,

யுகாசினி அவர்களின் அன்பு பேரனும்,

ரஞ்சிதசோதி(கனடா), ஞானாம்பிகை(மலேசியா), கருணாநிதி(லண்டன்), செல்வதி(கனடா), பவானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகசோதி(கனடா), அமிர்தாம்பிகை(லண்டன்), சிறிகணேசர்(கனடா), முருகானந்தம்(கனடா), ரஞ்சித்(ஐக்கிய அமேரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஜனி சிறிகரன் +94212255647 
கருணாநிதி பொன்னுத்துரை +447585304998 
ரஞ்சிதசோதி ஜெகசோதி +16478279089 
செல்வதி ஸ்ரீகணேசர் +14388378089 
பவானி முருகானந்தம் +15143496108 
ரஞ்சித் கனகசபாபதி +15857664511