யாழ். மட்டுவிலை சேர்ந்த பொன்னுச்சாமி மங்கயற்கரசி அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Keerthiat month's ago

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல. 538 வளநகர், மல்லாவியை நிரந்தர வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன், முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளம் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி மங்கயற்கரசி அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுச்சாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

தமிழழகன்(சுவிஸ்), ரேணுகா(சுவிஸ்), மீரா(சுவிஸ்), சுசீலா(கனடா), இராஜேஸ்வரி(ஒட்டறுத்தகுளம்), ரகுநாதன்(லண்டன்), விஐயா(டென்மார்க்), ஶ்ரீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசிங்கம்(அணிஞ்சியன்குளம்), செல்வராசா(மட்டுவில்), சித்திரா(வளநகர்), கமலகாந்தன்(பரந்தன்), மனோகரன்(ஒட்டறுத்தகுளம்), விமலா(வளநகர்), ரவீந்திரன்(சுவிஸ்), கலாதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பவானி, செந்தூர்செல்வன், ஜெயராஜ், தயாபரன், கெங்காதரன், கமலினி, வைகுந்தராஜா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வியாந்துரு, வானிஜா, தர்சீலன், கல்பனா, துளசிகா, ஜெனிற்றன், பானுசன், இந்துஜா, டானுஜா, தனுசன், பிரசன்னா, அபிலாயா, விதுசா, சஞ்சயன், கவிசா, ராகுல், சந்தோஸ், காவியன், கங்கையன், அனுஸ்கா, அவீனா, அர்ச்சிகா, ஹம்சாயினி, கோவர்த்தனன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

ஆதித் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.  lanka4 ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு;- 
தமிழழகன் +41 763906519
சுசீலா  +1 6475347391
மீரா  +41 765727050