யாழ். கோப்பாயை சேர்ந்த திவாகரன் வாமதேவன் அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Rehaat month's ago

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், Holland Amsterdam, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திவாகரன் வாமதேவன் அவர்கள் 21-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சோதி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தவமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

வாமதேவன் யோகராணி தம்பதிகளின் அன்பு மகனும், பரமநாதன் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாருஜா அவர்களின் பாசமிகு கணவரும்,

இனியா, சான்றோன், காவியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தாமோதரன், சியாமினி, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆதிரா, ஆத்மிகன் ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,

பிரணயா, நிலா, ஆரபி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சண்முகலிங்கம்- சத்தியராணி, சிவகாந்தன்- உமாராணி ஆகியோரின் பெறாமகனும்,

தயாபரன்- தாரணி, தவலோஜன்- கலாநிதி, ராஜ்மோகன், விஜயமோகன்- பிரவீணா, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

சரண்யன், கீர்த்தனா, செந்தூரன், தவசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிஜன், கீர்த்திகா, இமயவர்மன், மெலனி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

தனுஜன், திவ்யா, தருண், சுவர்ணா, சாதுஜன், ஆகனா, ஆதவன், ஆருத்ரன், மலர்விழி, கேமா, கீதா, லோகச்சந்திரன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகாந்தன்+14169854632 
தாமோதரன்+14164096367 
பரமநாதன் +14165540911 
தேவன் +94778156370 
முரளி +19054090932