யாழ். கொக்குவிலை சேர்ந்த சின்னதம்பி பாலச்சந்திரன் அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Rehaat month's ago

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Kitchener, Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி பாலச்சந்திரன் அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி மங்கயக்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா சொர்ணம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராசமணி அவர்களின் பெறாமகனும்,சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr அரன், காலஞ்சென்ற அகிலன்(Lawyer) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr கேற்றீ அவர்களின் அன்பு மாமனாரும்,கியூகோ அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர், ரேவதி, ஸ்ரீதரன், ரவீதரன், காலஞ்சென்ற யசோதரன், தர்ஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரஞ்சி, காலஞ்சென்ற பாக்கியநாதன், பவானி, பவானி, பற்குணம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவானந்தன்- யோகேஸ்வரி, சிவநாதன்- காலஞ்சென்ற நாகேஸ்வரி, சிவநேசன்- திருமகள், சிவராணி- நிர்மலன் ஆகியோரின் மைத்துனரும்,

சிவராசன்- விமலா, சிவாஜி- வதனா, சிவவாணி- சிவா, சிவவேணி- ராஜா, சிவரமணி- சிவேன், சந்திரா- விமலன் ஆகியோரின் பாசமிகு சின்னத்தானும்,

மயூரன்- வசுதா, மைதிலி- ரோஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சங்கரன்- ஜானகி, ஹரிஹரன், சஹானா, சாதனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அச்சுதன்- ஜாவாந்தி, ஆரணி, ஆருஷன், அக்கீசன் ஆகியோரின் சின்ன மாமாவும்,

மீரா , சுஷி- ஆன்ட்ரூ, ஆரபி- நவீட், அசோகன் ஆகியோரின் பாலா சித்தப்பாவும்,

ஆதிரை- மயூரன், அம்பிகை, ஆர்த்தி- ஆண்ட்ரூ, ஆனந்தி, பைரவி, மயூரி, சிந்து, வாசுகி ஆகியோரின் பாலா பெரியப்பாவும்,

அனுஷா- ஸ்ரீ, அபி- முரளி, அதி- கிரிஷ், அருள்- கவிதா, சத்யா- தாரணி, ஜெகா, அகிலா, நிஷாந்த்- கிறிஸ்டி, கிரிஷாந்த்- கார்த்திகா, ஐங்கரன், ஆஷா, ஹரிஹரன் ஆகியோரின் பாலா மாமாவும்,

அஞ்சலி, வருண், ஈசா, மிதிலா, திலன், ஷோன், ஈவா, நிலா, நளினா, நீரா, ஆதன், ருக்மணி, ஆதவன், அன்பன், இசானி, ஜனவி, திலன், சகானா, அமரா, சூரியன், கிரன், நோலன், இப்ராஹிம், முகமட், கியூகோ, அரன், அகிலன், கிருஷ்ணா, அஞ்ஜனா, சேயோன், மைதிலி, நிக்கலஸ், மடலின் ஆகியோரின் பாலா பாட்டாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2022 வியாழக்கிழமை அன்று St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு  +19052772796 
சிவமணி  +14169047511 
ரேவதி +442082045952 
ஸ்ரீதரன் +447944177319 
ரவீதரன் +14164351010 
தர்ஷினி  +19052737378