ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த இத்தாலி அரசு லங்கா4.கொம் / Lanka4.com

Prasuat day's ago

உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு  சர்வதேச நிறுவனங்கள் பல்வேறு நாடுகளிலும் வணிகம் செய்தாலும் கூட அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு ஒப்பந்தப்படியே செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தாலியில் ஒப்பந்த விதிகளை கண்காணிக்க நம்பிக்கை விதிமீறல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இத்தாலியில் ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி வணிக செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அமேசானுக்கு 68.7 மில்லியன் டாலர்களும், ஆப்பிள் நிறுவனத்திற்கு 134.5 மில்லியன் டாலர்களும் அபராதமாக விதித்துள்ளது