IPL Match34 - நாணய சுழற்சியில் கொல்கத்தா அணி வெற்றி-முதலில் பந்து வீச தீர்மானம்

Prasuat day's ago

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக் ஆட்டம் இன்று அபு தாபியில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி:-

  • டி காக், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரப் திவாரி, பொல்லார்டு, குருணல் பாண்ட்யா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், பும்ரா, டிரென்ட் பவுல்ட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

  • ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், வரண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.