சலரோகம் நோய் உள்ளவர்களுக்கான அறிகுறி மற்றும் அவர்களுக்கான வைத்திய ஆலோசனை

Prasuat month's ago

சொறி, கடி இருந்தால் அவர்களுக்கு சலரோகம் இருப்பதாக அறிகுறி. காரணம் அதிக குளுக்கோஸ் வெளியேற்றத்தால் பருக்கள் வரும் நோய் உருவாகுகின்றது அதற்க்கு உங்கள் வைத்தியரிடம். மாத்திரை அல்லது கிறீம் பெற்று அதனைப் போக்கலாம்.

விபச்சார பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்க செல்லும் ஆண்களுக்கு உடலில் கடி, சொறி , தேமல் படை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கன்னத்தில் கறுப்புப் படை ஏற்ப்பட்டால் அவர்களுக்கு கல்லீரலில் நோய் இருப்பதாக அறிகுறியாகும். உடனடியாக வைத்திய ஆலோசனை பெறவும்.

காலையில் உண்ணவேண்டிய உணவு.பால், பழம்.  பருப்புக்கள். வெண்டைக்காய். கொய்யா பழம். உறைப்பான சட்னி போன்றவை தவிர்த்தால் நன்று

சலரோகம் உள்ளவர்கள் உருளைக்கிழங்குக்கு பதிலாக கரணை, மற்றும் தாமரைக்கிழங்கு. சேப்பங்கிழங்கு உபயோகிக்கலாம். 

சலரோகம் உள்ளவர்கள் அதன் நோய் தன்மையை குறைக்க மதிய நேரம் 1 மணிநேரம்  தூக்கம் மற்றும் 60 கிலோ எடையுள்ள ஒருவர் 2-3 லீற்றர் நீர் குடித்தால் நோயின் தாக்கம் குறையும்.

சலரோ உள்ள ஒருவர் வருடம் ஒரு முறை கண் பரிசோதனை செய்யவேண்டும்.

அவதானம் இல்லாமல் விட்டு கண் பார்வை குண்றினால் பின்னர் பார்வையை எவ்வைத்தியத்தாலும் மாற்ற முடியாது.

மலட்டுத்தன்மை  நீங்கி ஆரோக்கியமான சூழலை  பெற ஆணும் பெண்ணும். முருங்கை பூ, முருங்கை விதை, கொய்யா பழம், வல்லாரை  வெண்டிக்காய், கடகசா, போன்றவற்றை உணவில் சேர்க்கவேண்டும்