இரவிற்கு தயார் செய்ய பிரெட் சப்பாத்தி சுடுவது எப்படி? | Make Bread Sappathi Reciipe !
#Cooking #dinner #meal
at month's ago

Advertisment
தேவையானவை:
- பிரெட் துண்டுகள் - 10,
- மைதா மாவு - 150 கிராம்,
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
- பால் - 100 மில்லி,
- சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
- நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
- பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும்.
- இதை சப்பாத்திக ளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.
- இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..