பக்தி பரவசமூட்டும் சாந்தன் கோகுலனின் குரலில் ஐயப்ப ஹரிவராசனம் (Video)

Rehaat day's ago

தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஐயப்பன் விரதத்தை முன்னிட்டு lanka4 இன் அனுசரணையுடன் ஈழத்தின் புகழ் பூத்த பாடல் இசைக்கலைக்கலைஞர் சாந்தனின் புதல்வன் சாந்தன் கோகுலன் நடித்து பக்தி பரவசமூட்டும் குரலில் ஐயப்ப ஹரிவராசனம் பாடியுள்ளார்.