கனடா பிரபல நகைச்சுவை நடிகர் நோம் மக்டொனால்ட் காலமானார்!

#world news
Kesariat day's ago

நோம் மக்டொலான்டு என்கிற கனேடிய நகைச்சுவை நடிகர் மற்றும் யுக்யுக்கின் உரிமையாளர் கனடாவில் நேற்று இறைவனடி சேர்ந்தார்.

மறைந்த நகைச்சுவை நடிகர் 3 குணங்களை கொண்டிருந்தார். அவர் புத்திசாலி, நேர்மையானவர் மற்றும் சுவாரஸ்யமானவர்.. இது ஒரு நகைச்சுவை நடிகரிடம் பார்க்க விரும்பு 3 பெரிய விஷயங்கள்.

மார்க் பிரெஸ்லின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் யுக்யுக்கின் நகைச்சுவை கழக நிறுவுனர் செவ்வாய்கிழமை கூறுகையில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் புற்றுநோயால் இறந்த நகைச்சுவை நடிகரின் வாழ்க்கையை நினைவுபடுத்தியுள்ளார்.

நோம் மக்டொனால்ட் வயது 61 கலிபோர்னியாவில் உள்ள வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை கடுமையைன லுகேமியா நோயால் அமைதியாக இறந்துள்ளார்.