நிதியமைச்சர்- இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே கலந்துரையாடல்

Prabhaat day's ago

நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் இணையவழி காணொளி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இலங்கையின் உறுதியான, நம்பகமான பங்காளியாக இந்தியா விளங்கும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சின் ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்