கனடாவின் கொவிட் தொற்று நிலைமைகள்

#world news #Covid 19 #Canada
Kesariat day's ago

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால், 1,372பேர் பாதிக்கப்பட்டதுடன் 13பேர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கனடாவில் இதுவரை கொரோனாவால் மொத்தமாக 15இலட்சத்து 52ஆயிரத்து 444பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , 27ஆயிரத்து 251பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 41ஆயிரத்து 959பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 83ஆயிரத்து 234பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.