நேற்றைய தினம் 17,798 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

Prabhaat day's ago

நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் ,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் - 494
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 1,529

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் - 636
ஃபைசர் இரண்டாவது டோஸ் - 426
ஃபைசர் மூன்றாவது டோஸ் - 17,798

மொடர்னா முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் - 01