விற்பனையாகவிருக்கும் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர்

Prasuat month ago

சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர் விற்பனைக்கு வர உள்ளது.

கழிவு நீரில் இருந்து மறு சுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து இந்தப் பீர் தயரிக்கப்படுகின்றது.

முதலில், இந்த கழிவு நீர் சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு  நிலையத்திற்கு பம்ப் செய்யப்பட்டு, அதன் பிறகு, வடிகட்டப்பட்ட சுத்தமான நீராக மாறும். அதன் பின் பீர் தயாரிப்பு பொதுவாக அதிகளவு தண்ணீர் வேதைப்படுகிற்து இதன் மூலமாக சுமார்  40% தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என் அந்த நாட்டில் தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது.