இன்றிரவு மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

Rehaat day's ago

தற்போதைய நிலையில், நாட்டின் சில பாகங்களில் இன்றிரவும் மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றும் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்